ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த!- ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

mahindanew_CIதமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
இதற்கான தீர்மானம் நேற்று இரவு ஏகமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தின் போது கட்சியின் சிரேஸ்ட தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த ராஜபக்சவின் பெயரை பிரோரித்தார்.

அதனை மற்றும் ஒரு சிரேஸ்ட தலைவரான டி எம் ஜெயரத்ன வழிமொழிந்தார்.

Tags: , ,

Leave a Reply