லிப் டு லிப் ஓ.கே: சம்மதிக்கும் முதல்வர்

cm_kiss_அன்புடன் முத்தமிட்டு கொள்வதற்கு, ஆட்சேபனை எதுவுமில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூர் விதான் சவுதாவில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவர் கூறியதாவது, வரும் 29ம் திகதி பெங்களூரில் சிலர், ‘கிஸ் ஆப் லவ்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லை.

ஆனால் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொண்டாலோ, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்துக்கு புறம்பாகவோ, அநாகரிகமாகவோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply