பாதுகாப்புக் காரணங்களால் தேர்தல் தினம் அறிவிப்பதில் சிக்கல்

election-fingerஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதலாவது கூட்டத்தை தேர்தல் திணைக்களம் நேற்று மாலை நடத்தியது.

இதன்போது அரசியல் கட்சிகளின் செயலார்கள் கலந்துகொண்டதுடன் தேர்தலுக்கான திகதி நாள்தான் அறிவிக்கப்படும் என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கபடுகிறது.

ஆனால் தேர்தல் திகதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாகவும் பாதுகாப்பு மற்றும் வேட்புமனு ஆகிய காரணங்களினால் வெளியிடாமல் இருக்கின்றனர் என பெயர் குறிப்பிடவிரும்பாத ஒரு அமைச்சின் செயலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply