ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Corning Gorilla Glass 4 அறிமுகம்

gorilla_glass_001ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் தொடுதிரை தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறன சிறந்த திரையாக Corning Gorilla Glass விளங்குகின்றது.
இந்நிலையில் மற்றுமொரு புதிய திரையினை அறிமுகம் செய்துள்ளதாக அத்திரையினை வடிவமைத்த Corning நிறுவனம் அறிவித்துள்ளது.

இத்திரையானது முன்னைய திரைகளிலும் பார்க்க இரண்டு மடங்கு இலகுவானதாகவும், எளிதில் உடையாததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அப்பிள் உட்பட பல முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் Gorilla Glass திரையினையே பயன்படுத்தி வருவது

Tags: ,

Leave a Reply