3டி பிரிண்ட் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கை – வீடியோ இணைப்பு

prosthetic_handஇத்தாலியைச் சேர்ந்த தொழில்நுட்ப வடிவமைப்பாளர் ஒருவர் 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பயோனிக் கை ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

YouBionic என அழைக்கப்படும் இக்கையானது விசேட மென்பொருன் ஊடக கட்டுப்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரல்களை இழந்தவர்கள் இக்கையினைப் பொருத்தி அதனை ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் கையாள முடியும்.

மேலும் இக்கையினை இயக்குவதற்கான மென்பொருளின் அப்டேட்களை காலத்திற்கு காலம் வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply