நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அனைத்து படங்களின் ரிலிஸ் தேதி! முழு விவரம்

anegan_i_vaalu_yennaiஇந்த வருடம் மட்டுமில்லாமல் அடுத்த வருடம் ஆரம்பம் முதலே சினிமா ரசிகர்களுக்கு விருந்து தான். தற்போது தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படங்களின் ரிலிஸ் தேதி வெளியாகிவுள்ளது.இதில் லிங்கா டிசம்பர் 12, வாலு டிசம்பர் 24, என்னை அறிந்தால் ஜனவரி 8, ஐ மற்றும் ஆம்பள ஜனவரி 14, அனேகன் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் ரிலிஸ் ஆகவுள்ளது.

Tags: , , ,

Leave a Reply