மஹிந்தவுக்கு மூன்றாவது முறை முடியுமா என்ற வியாக்கியானம் சபையில் சமர்பிப்பு

parliamentமஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எவ்வித சட்ட தடைகளும் இல்லை என்ற கூறும் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் எதிர்கட்சி பிரதான கொரடா ஜோன் அமரதுங்கவால் இன்று (24) பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு வியாக்கியானத்தை சபையில் சமர்பிப்பதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

29 பக்கங்கள் கொண்ட அந்த வியாக்கியானத்தை ஹன்சாட் செய்யுமாறு அவர் சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.

வியாக்கியானம் சரியானதா என பரிசீலித்த பின் ஹன்சாட் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

Tags: , ,

Leave a Reply