எதிரணியுடன் இணைய மாட்டேன்: மேர்வின் சில்வா

mervin-silvaஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா எதிரணிக்கு மாறுவார் என தெரிவிக்கப்பட்ட போதும் எதிரணிக்கு மாறமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அருகில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply