குஷ்புக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை

kushboo3-600அழகா சினிமாவில் நடித்தோமா, ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தோமா என்று இருக்காமல் குஷ்புவிற்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை.

நாட்டுக்கு நல்லது செய்கிறேன், மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று குஷ்பு கூறுகிறார்களே தவிர, மக்களுக்கு நல்லது செய்யற வேலையை காணோம்.

ஆனால் குஷ்புவின் நல்லதிற்காக அவர் மட்டும் கட்சி மாறியது தான் நடக்கிறது.
ஆமாம் எந்த கட்சியாக இருந்தால் மக்களுக்கு சேவை செய்யலாமே.

ஆனால் சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தது சொந்த வீட்டிற்கு வந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது.

நான் மக்களுக்கு கிராம, கிராமமாக, தெரு, தெருவாக சென்று மக்களை சந்தித்து பேசுவேன் என்று கூறிவருகிறார். அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுக்கிற விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான்.

நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவோம் என்று புதிதாக மைக்கை பார்த்தாற் போல் கண்டபடி உலறிக்கொண்டு இருக்கிறார். வேறு ஏதோ நாட்டில் இருந்து வந்தவர்க்கு விடுதலைப்புலிகளை பற்றி என்ன தெரியும்.

சர்ச்சைக்கு பெயர் போன குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

Tags: , ,

Leave a Reply