Firefox இயங்குதளத்தின் 34வது பதிப்பு வெளியீடு

firefoxMozilla நிறுவனமானது Firefox இயங்குதளத்தின் 34வது பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.
இப்பதிப்பில் Yahoo ஆனது இயல்புநிலை (Default) தேடு இயந்திரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது வட அமெரிக்க பயனர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், ரஷ்ய பயனர்களுக்காக இயல்புநிலை தேடு இயந்திரமாக Yandex தேடு இயந்திரம் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கூகுள் அல்லது ஏனைய தேடு இயந்திரங்களை இயல்புநிலை தேடு இயந்திரமாக மாற்றி பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.

தரவிறக்கச் சுட்டி

Tags: ,

Leave a Reply