குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த தாத்தா! அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)

கென்யாவில் ஆபாச படம் எடுத்த முதியவர் ஒருவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கென்யாவில் வசித்து வரும் டெரிராய் கிரிக்கர்(Terry Ray Krieger Age-59) என்ற அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த முதியவர், குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்து சமூக வலைத்தளங்கள் மூலமாக பரப்பி வந்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாத இறுதியில் இவரை கைது செய்த பொலிசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கிரிக்கருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கர் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் (Michigan) இருந்தபோது, இதேபோன்ற ஒரு குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply