தள்ளாத வயதிலும் கள்ளக் காதலிகளுக்கு தாராளமாக இருந்த முக்கிய தலைவர் கைது

china_communistகள்ளக்காதலிகளுக்கு தாராளமாக செலவு செய்த குற்றத்திற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உள்நாட்டு பாதுகாப்பு துறையின் முன்னாள் தலைவருமான, ஜோ யோங்கங், ஊழல், செக்ஸ் புகார், அரசு ரகசியங்களை வெளியிட்டது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அவர், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

மாசேதுங் ஆட்சி காலத்திற்குப் பின், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய தலைவர், குறிப்பாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மீது, முதல் முறையாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் அதிகாரம் மூலம், கோடிக்கணக்கில் சம்பாதித்த ஜோ, தள்ளாத வயதிலும், தன் கள்ளக் காதலிகளுக்கு தாராளமாக செலவு செய்திருப்பது.

இதனால் 72, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply