என்னை அறிந்தால் படத்தில் இது தான் அனுஷ்கா கதாபாத்திரமா?

ajith3434-jpgஎன்னை அறிந்தால் படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் சாதனை மேல் சாதனை செய்து வருகிறது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

அனுஷ்கா, அஜித்தை ஒரு தலையாக காதலிப்பது போல் கேரக்ட்ராம். இதில் இவர் ஆங்கில இந்தியன் பெண்ணாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலிஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: ,

Leave a Reply