என்னை அறிந்தால் கிளைமேக்ஸ் பற்றி கூறிய அருண் விஜய்!

ajith5என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தில் இவர் வில்லனாக தான் நடிக்கவுள்ளார் என ஏ.எம்.ரத்னம் அவர்களே சில மாதங்களுக்கு முன் கூறினார்.ஆனால், படத்தில் அருண் விஜய் கதாபாத்திரம் பற்றி கூற படக்குழு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது.

மேலும் டீசரில் கூட அருண் விஜய் ஒரு இடத்திலும் வரவில்லை.

தற்போது இவரின் 6 பேக்ஸ் படங்கள் நெட்டில் உலா வருகிறது. இது குறித்து அவர் கூறுகையில் இப்படத்திற்கு 6 பேக்ஸ் அவசியமா என்றால் அது படத்தில் கிளைமேக்ஸ் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply