என்னை அறிந்தால் ரிலிஸ் தேதி உறுதியானது? மேலும் பல தகவல்கள்

ajith-gautham-menon-trishaஎன்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வருமா? என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஏனெனில் ஐ படத்தின் தயாரிப்பாளர் தமிழகத்தில் பல திரையரங்குகளை பிடித்து கொண்டார்.இதனால் அஜித் படம் தள்ளி போகும் என கூறிவந்தனர்.

ஆனால், தற்போது வந்த தகவலின் படி படப்பிடிப்பு முடிய இன்னும் 3 நாட்கள் தான் இருக்கிறதாம்.கிளைமேக்ஸ் காட்சியில் அதிவேக சேஸிங் காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம்.

மேலும் படம் கண்டிப்பாக ஜனவரி 15ம் தேதி வெளிவரும் என நம்பத்தகுந்த வட்டாரங்களால் கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply