ஒரு மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்த முயற்சித்தவர் கைது

arrestஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக தங்க பிஸ்கட்களை இந்தியாவிற்கு கடத்த முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயணப் பொதியில் மறைத்து இந்த தங்க பிஸ்கட்டுகளை குறித்த நபர் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார். சந்தேக நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Tags: , ,

Leave a Reply