எது உண்மையான அன்பு?

love-kidsஅண்ணனிடம் தங்கை கேட்கிறாள், “எது உண்மையான அன்பு?”

அண்ணன் “நீ எத்தனை முறை என் பையிலிருந்து மிட்டாய்களை திருடினாலும், நான் மீண்டும் அதே இடத்தில் அவற்றை வைக்கிறேனே, அதுவே உண்மையான அன்பு”.

Tags: ,

Leave a Reply