தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டியதவசியம்: சுதர்சன நாச்சியப்பன்

sudarsana-nachiappanதமிழர் பூமி­யான இலங்­கை யைக் கைப்­பற்ற வேண்டும் என மத்­திய இணை­ய­மைச்சர் சுதர்­சன நாச்­சி­யப்பன் தெரி­வித்தார்.

சென்னை விமான நிலை­யத்தில் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்­டி­ய­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தமி­ழர்­க­ளுக்கு சொந்­த­மான பூமி இலங்கை. தமிழர் பூமி­யான இலங்­கையைக் கைப்­பற்ற வேண்டும்.
இஸ்ரேல் பாலஸ்­தீனம் போன்று இலங்­கையில் தமிழர் பகு­தியை கைப்­பற்ற வேண்டும். தமி­ழீழ கனவு நன­வாக வேண்டும் என்­பதே அனை­வரின் விருப்பம் என்றார்.

சுதர்­சன நாச்­சி­யப்­பனின் இந்த பேட்டி காங்­கி­ரஸார் மத்­தியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

Tags: , , ,

Leave a Reply