ஜோன் எவ். கென்னடி சுடப்படுவதற்கு முன்னர்…

Kennedyஅமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­னடி படு­கொலை செய்­யப்­பட்ட தினத்தில் பிடிக்­கப்­பட்ட அரிய புகைப் ­ப­டங்கள் பல தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் முதல் தட­வை­யாக காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

Kennedy21961 ஆம் ஆண்டு தனது 43 ஆவது வயதில் அமெ­ரிக்­காவின் இரண்­டா­வது மிக இளம் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற ஜோன் எவ். கென்­னடி, அமெ­ரிக்­காவின் மிகப் புகழ்­பெற்ற ஜனா­தி­ப­தி­யாக விளங்­கினார். 1963 நவம்பர் 22 ஆம் திகதி அவர் டல்லாஸ் நகரில் தனது மனைவி ஜக்­குலின் சகிதம் திறந்த காரொன்றில் சென்­று­கொண்­டி­ருந்­த­போது லீ ஒஸ்வால்ட் என்­ப­வனால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

Kennedy3கென்­னடி சுடப்­ப­டு­வ­தற்கு முன்னர் அவர் காரில் சென்­று­கொண்­டி­ருந்த போது அங்­கி­ருந்­தவர்­களால் பிடிக்­கப்­பட்ட பல புகைப்­ப­டங்கள் பல தசாப்த காலத்தின் பின் நியூயோர்க் நக­ரி­லுள்ள சர்­வ­தேச புகைப்­ப­ட­வியல் நிலை­யத்தில் இப்­போது காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

இவற்றில் ஒரு­சில படங்கள் பல­வ­ரு­டங்­க­ளுக்கு முன்னர் ஊட­கங்­களில் செய்­தி­க­ளுடன் வெளியிடப்பட்டன. பெரும்பாலான படங்கள் இதற்குமுன் பகிரங்கப்படுத்தப்படாதவையாகும்.
Kennedy4

Tags: ,

Leave a Reply