சனல்-4 தயாரிப்பாளர் இலங்கை வரவுள்ளார்

callum-macrae-channel-4இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் யுத்த குற்றங்களை தொடர்ந்து அம்பலபடுத்திவரும் அதேவேளை சனல்-4 நியூஸ் ஆவணப்படம் தயாரிப்பாளர் கலும் மக்கிறேயும் பொதுநலவாய உச்சிமாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காக இலங்கை வரவுள்ளனர் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags: , , ,

Leave a Reply