பெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா

romantic* ஆண்களை கவர வித்தியாசமாக செயல்பட வேண்டும் . தடவி கொடுப்பதற்கு பதிலாக நகத்தினால் அவரது முதுகில் வருடி கொடுக்க வேண்டும்.

* தாங்கள் கற்பனை ஆசைகளை அவரிடம் கூறி, அதில் அவரை ஒன்றை தேர்தெடுக்க சொல்லி செய்து பாருங்கள்.

* தங்களது செக்ஸியான புகைபடத்தை அவருக்கு பரிசளிக்கலாம்.

* செக்ஸியான உடைகளை அணிந்து, மெல்லிய இசையை கேட்கலாம்.

* உங்கள் மனதில் தோன்றுவதை கதையாக எழுதி அவரிடம் கொடுத்து படிக்க சொல்லாம்.

Tags: , ,

Leave a Reply