* இன்று இத்தாலி அடிமையாக இருக்கும் இந்தியர்கள் நாளை அமெரிக்க நாட்டின் அடிமைகளாக பதவி உயர்வு பெறுவார்கள்
*தமிழர்க மீனவர்கள் 1500 வதுமுறையாக இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொள்ளப் படுவார்கள் . மத்திய அமைச்சர் “15 நாள் நாராயண சாமி” இது கண்டிக்கத்தக்க செயல் என விமான நிலையத்தில் இருந்து பேட்டி கொடுப்பார்
* ராகுல் காந்தி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வரும் வரை மக்கள் பட்டினியுடன் பொறுமை காக்குமாறு காங்கிரஸ் விழுதுகள் ஆணையிடுவார்கள் , அவர் இந்தியா திரும்பியவுடன் கொடியசைத்து உணவு பொட்டலங்களை தூக்கிப் போடுவார்கள் மக்கள் கிடைத்ததை எடுத்துக்கொள்ள வேண்டும்
* முதலீடே இல்லாமல் சோனியா மருமகன் இந்திய பணக்காரர்கள் வரிசையில் 5 வது இடத்தில் இருப்பார் , இதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படும்
* இனி பெட்டிக்கடைகள் திறந்தாலும் ராஜீவ் காந்தி பெயரில் தொடங்கினால் தான் அனுமதி கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகும் .
*5 லட்சம் கோடி வரை ஊழல் நடக்கும் , அதை சிபிஐ கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் , அதை கண்டிக்க நீதிமன்றங்கள் வாய் திறக்கக் கூடாது .
* மத சார்பற்ற நாடு இந்திய என்ற போர்வையில் அதைவிட மிக மோசமான சண்டைகள் மக்கள் மத்தியில் தூண்டப்படும்
*அணைத்து துறைகளிலும் அந்நிய முதலீடு 100% அனுமதிக்கப்படும் , அந்நியர்களை வாழவைத்து வாழ்க்கை இழந்த இந்தியர்கள் என உலக மக்கள் நம்மை போற்றுவார்கள்
* சீனா , பாகிஸ்தான் என்ன, குட்டித் தீவில் இருக்கும் 1 லட்சம் பேர் கொண்ட நாடுகளும் இந்தியாவை நேரடியாகவே மிரட்டும் .
* விவசாயிகள் அறவே இருல்லாமல் போய்விடும்
* ஆனால் ஆளும் வர்க்கம் மட்டும் செழிப்பாக , உல்லாச வாழ்க்கை வாழ்வார்கள்
* காங்கிரஸ் அடிமைகளுக்கு ஆளுநர், உயர் பதவிகள் , தேசிய விருதுகள் தவறாமல் கிடைக்கும்…..
















