தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என புலிகளின் முன்நாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதவழங்குனரும் விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கையாளருமான கேபி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று கிளிநொச்சி திருவையாறு செஞ்சோலையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கேபி வட்டுக் கோட்டை தீர்மானம், ஒஸ்லோ உடன்படிக்கை ஆகியவற்றின் மறு வடிவமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் என அறிவித்துள்ளார்.
















