பொதுத் தேர்தல் முடிவுகள்!- யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை தொகுதி முடிவுகள்

பொதுத் தேர்தலில் தொகுதி ரீதியாக தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன.

யாழ். – ஊர்காவற்துறை தொகுதி முடிவு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6369

இலங்கை தமிழரசுக் கட்சி 4412-

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1376

சிறிலங்கா சுகந்திரக் கட்சி -1077

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 439

யாழ்ப்பாணம் தொகுதி முடிவு

இலங்கை தமிழரசுக் கட்சி- 7634

ஈபிடிபி -5545

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4642

சிறிலங்கா சுகந்திரக் கட்சி – 1469

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 1318

காலி – பலப்பிட்டிய தொகுதி முடிவு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 25,850

ஐக்கிய மக்கள் சக்தி -6,105

தேசிய மக்கள் சக்தி – 1,235

ஐக்கிய தேசிய கட்சி -1,224

காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27,682

ஐக்கிய மக்கள் சக்தி – 5,144

தேசிய மக்கள் சக்தி – 3,135

ஐக்கிய தேசிய கட்சி -1,507

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!