ஆபாசபடம் பார்க்கவேண்டம் என தந்தை அறிவுரை: மகன் தற்கொலை

poisionஆபாச படம் பார்க்கவேண்டாம் என தந்தை அறிவுரை வழங்கியதால் மன உளைச்சலுக்கும், வெட்கத்துக்கும் உள்ளான சிறுவனொருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று காவத்தையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட சிறுவன் 17 வயதான பாடசாலை மாணவரொருவன் என தெரிவிக்கப்படுகின்றது.

தந்தையின் அறிவுரையால் குறித்த சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்துள்ளார்.

மேலும் சிலநாட்களாக உணவு எதனையும் உட்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply