இலங்கை வடக்கு மாகாண தேர்தல் வெற்றி: கருணாநிதி மகிழ்ச்சி

ntamil-karunanidhiநேற்று நடந்த இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ்கூட்டமைப்பு கட்சி 28 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியதாவது: வெற்றியை வரவேற்கிறேன். எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

உலக தமிழர்களின் விருப்பத்திற்கேற்ப இலங்கையில் 13-வது திருத்தத்தை அமல்படுத்த தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் பாடுபடுவார்கள் என நம்புகிறேன் என்றார்.

Tags: , , , , ,

Leave a Reply