ஸ்டீவ் ஜொப்ஸ் புதைத்த பொருட்கள் 30 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)

Steve-jobs1அப்பிள் நிறு­வ­னத்தின் இணை நிறு­வு­ந­ரான ஸ்டீவ் ஜொப்ஸ் புதைத்த 30 வரு­டங்கள் பழை­மை­யான 13 அடி நீள­மான குழாய் ஒன்று பல பொருட்­க­ளுடன் அண்­மையில் புவி­யியல் தொலைக்­காட்சி சனல் ஒன்­றினால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவின் கொல­ரடா மாநி­லத்தில் அஸ்பென் எனு­மி­டத்தில் 1983ஆம் நடை­பெற்ற தொழில்­நுட்ப புது­மை­யா­ளர்கள் மாநாட்டில் கலந்­து­கொண்ட ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவ­ரது குழு இணைந்து புதைத்த குழாயே கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

2000ஆம் ஆண்டில் தோண்­டுடி எடுக்கும் முக­மா­கவே இந்த குழாய் புதைக்­கப்­பட்­டது. இருப்­பினும் அப்­ப­கு­தியின் நிலப்­ப­ரப்பு காலப்­போக்கில் மாற்­ற­ம­டைந்­ததால் அக்­குழாய் புதைத்த இடத்தை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் இருந்­தது.

இந்­நி­லையில் புவி­யியல் தொலைக்­காட்சி நிறு­வனம் நடத்தும் “டிக்கர்” எனும் ரியா­லிட்டி நிகழ்ச்­சியின் ஒரு அங்­கத்­தி­லேயே இக்­குழாய் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

13 அடி நீள­மான இந்த குழாயை கன­ரக இயந்­தி­ரங்­க­ளைக்­கொண்டு 2 மணித்­தி­யா­லங்கள் தேடிக் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

2011 ஆம் ஆண்டு கால­மான ஸ்டீவ் ஜொப்ஸ், தனது 28ஆவது வயதில் புதைத்த இந்த குழா­யினுள் அவர் கண்­டு­பி­டித்த லிஸா கணணியின் மௌஸ், கேபிள்கள், பியர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டெடுக்கப்ப ட்டுள்ளன.
Steve-jobs2

Steve-jobs3

Steve-jobs4

Tags: , ,

Leave a Reply