தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முழைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார்.
முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்கினேஸ்வரனின் பேச்சு படு அயோக்கியத்தனமானது என உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் காட்டமான தொனியில் காணொளிச் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.
















