கொட்டாஞ்சேனையில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை

shooting-gunகொட்டாஞ்சேனை புளுமென்டல் வீதியில் இன்று மாலை 4.10 அளவில் வியாபாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான வியாபாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஶ்ரீவர்த்தன தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply