எவ்விடத்தில் வாழ்வு இருக்குமோ அதுவே தேசம்

variyarஎவள் அன்பாகப் பேசுகிறாளோ அவளே மனைவி.
எவனிடத்தில் சுகம் உண்டாகிறதோ அவனே மகன்.
எவனிடத்தில் நம்பிக்கை இருக்குமோ அவனே நண்பன்.
எவ்விடத்தில் வாழ்வு இருக்குமோ அதுவே தேசம்.
எவன் குடிமக்களைக் காப்பாற்றுகிறானோ அவனே அரசன்.
எது தர்மத்தில் செலவழிந்ததோ அதுவே நம்முடையது.

-கிருபானந்தவாரியார் சுவாமிகள்

Leave a Reply