நாரந்தனை வடக்கை முடக்கினார் இராணுவத் தளபதி!

இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நாரந்தனை வடமேற்கு பிரதேசமும்,

மாத்தறை மாவட்டத்தில், உயன வத்த, உயன வத்த வடக்கு பிரதேசங்களும், களுத்துறை மாவட்டத்தில், புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த பிரதேசமுமே முடக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!