உலக அளவில ஆண்களைப்பற்றி ஒரு ஆராய்ச்சி…

Couple-eating-appleஉலக அளவில ஆண்களைப்பற்றி ஒரு ஆராய்ச்சி பண்ணுனாங்களாம்.

ஆபீஸ்லயும் வெளி உலகிலும் வெற்றியாளராக இருந்த ஆண்கள் வீட்டில மூன்று விசயங்களுக்கு தான் பொதுவாக வாயை திறக்கிறார்கள்…

1. சாப்பிட

2. தண்ணிகுடிக்க

3. கொட்டாவி விட..

(பின் குறிப்பு: நீங்களும் வீட்ல அப்படியான்னு கேட்க கூடாது.)

Tags: ,

Leave a Reply