இன்று 81ஆவது பிறந்நாளைக் கொண்டாடும் அப்துல் கலாம்

Abdul-kalamஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்று தனது 81ஆவது பிறந்நாளைக் கொண்hடுகிறார்.

இந்தியாவின் ராமேஷ்வரத்தில் 1931ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி சாதாரண குடும்பத்தில் பிறந்து பின்னாளில் இந்தியாவின் ஜனாதிபதியாகவும் இளைஞர்களின் நாயகனாகவும் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என கனவு காணும் அப்துல் கலாம் 81ஆவது வயதிலும் கல்விக்கு தொண்டாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அப்துல் கலாமின் கனவுகள் மெய்ப்பட அவர் வழியில் கனவு காணும் இளைஞர்கள் வழியில் நாமும் வாழ்த்துவோம்!

Tags: ,

Leave a Reply