தந்தை செல்வாவை வணங்கும் ராஜபக்ச

selva-mahiயாழ்ப்பாணத்தில் கண்டி வீதியில் உள்ள தந்தை செல்வாவின் நினைவு சதுக்கத்திற்கு முன்னால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கை துகூப்பி வணங்கும் படியான பாரிய பாதகை ஒன்றை அரச ஆதரவாளர்கள் வைத்துள்ளனர்.

தந்தை செல்வாவின் சிலை அமைக்கப்பட்ட இடத்திலிருந்து குறித்த பதாகையை பார்க்கும்பொழுது ஈழத் தமிழர்களின் அரசியல் தந்தை எனப்படும் தந்தை செல்வாவை வணங்குவதைப்போல காணப்படுகின்றது.

இந்தப் பதாகை கடந்த அக்டோர் 11 அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பதவி ஏற்பில் ஈடுபடும்பொழுதே அமைக்கப்பட்டிருந்தது.

புகைப்படம்: மயூரப்பிரியன்

Tags: , ,

Leave a Reply