இந்திய ராணுவத்தில் வரவிருக்கும் முக்கிய மாற்றம்!

நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் ராணுவத்திலும் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் பற்றாக்குறையை தவிர்க்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, 25% ஜீப்கள், 38% பஸ்கள், 48% இருசக்கர வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!