பாராளுமன்ற அமர்வுகள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது

Videoபாராளுமன்ற அமர்வுகள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.

கோட்டேயில் அமைந்துள்ள பாராளுமன்ற விளையாட்டரங்கில் பாரிய திரையொன்றில் இந்த விடயம் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை இவ்வாறு பாராளுமன்ற அமர்வுகள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.

அபிவிருத்தித் தந்திரோபாய சட்டம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

வரவு செலவுத் திட்ட பாராளுமன்ற விவாதங்களும் நேரடியாக இவ்வாறு ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்கு கட்சிகள் கொள்கை அடிப்படையில் இணக்கம் வெளியிட்டிருந்தன.

பொருளாதார பிரச்சினை மற்றும் தெளிவான கொள்கைகள் இல்லாhத காரணத்தினால் இந்த நடவடிக்கை கால தாமதப்படுத்தப்பட்டது.

பெரிய திரையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டு பின்னர் அவை நேரயாக தொலைக்காட்சிக் அலைவரிசைகளில் ஒளிபரப்புச் செய்யும் அளவிற்கு மேம்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: ,

Leave a Reply