பீர் விற்பனையில் களைகட்டும் ஜேர்மன்

beerஜேர்மனில் பீர் விற்பனையானது அதிகளவில் வசூல் படைப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

ஜேர்மனில் கோடை காலம் ஆரம்பித்துவிட்டதால் மதுபானம் விற்பனைகளும் அமோகமாக ஆரம்பித்துள்ளன.

இந்நாட்டில் நபர் ஒருவர் அதிகமான மதுபானத்தை குடிக்கின்றனர்.

கடந்த 2013ம் ஆண்டில் யூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 3.2சதவீதம் விற்பனையாகியுள்ளது.

மேலும் கடந்த மூன்று மாதங்களில் 2.7 பில்லியன் லிட்டர் பீர் வாங்கப்பட்டதாக புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் எலுமிச்சை பானம்,கோலா, பழச்சாறுகள் கலந்து விற்கப்படுவதால் 13.1சதவீதமாக அதிகரித்துள்ளது.

இத்துடன் ஏற்றுமதி சந்தையிலும் வளர்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply