தலிபான் தலைவர் விமானத் தாக்குதலில் பலி

taliban3பாகிஸ்தானிய தலிபான் இயக்க தலைவர்களில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

தலிபான் இயக்க முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படுபவரும், நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்தவருமான ஹகிமுல்லா மேஷுட் என்பவரே தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

வடக்கு வசிரிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

இத்தகவலை அமெரிக்க புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Tags: , ,

Leave a Reply