சிவகார்த்திகேயனுக்கு அக்கா போலுள்ளாராம் ஹன்சிகா

siva-hansikaசேட்டை படத்தில் நடித்தபோது, உடல் எடையை குறைத்து, ஸ்லிம்மாக இருந்தார் ஹன்சிகா. இதனால், பப்ளிமாஸ் நடிகை எப்படி, இந்த அளவுக்கு உடல் இளைத்து விட்டார் என்று ஜிம்னாஸ்டிக்கே கதியென்று கிடக்கும் நடிகைகள் ஆச்சரியத்துடன், அவரைப் பார்த்தனர்.

ஆனால், அப்படி ஸ்லிம்மாகியிருந்த ஹன்சிகா, இப்போது மறுபடியும் குண்டடித்து விட்டார். அதிலும், ஒல்லி குச்சி நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும், மான் கராத்தே படத்தில்அவருக்கு அக்கா போன்ற தோற்றத்துடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து, சிலர் ஹன்சிகாவிடம் கருத்து சொன்னதை அடுத்து, மீண்டும் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி டயட்ஸ் என்ற பெயரில் உண்ணாவிரதம் இருந்து வருகிறாராம்.

மேலும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சேர்த்து, அரை டஜன் படங்களுக்கு மேல் நடிக்கும் ஹன்சிகாவுக்கு, ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய கூட நேரமில்லையாம்.

Tags: , ,

Leave a Reply