பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகளுக்கு விடுமுறை

studentsகொழும்பில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகளை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நாளை 6 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை 29 பாடசாலைகளும் 7,8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மேலும் 6 பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Tags: ,

Leave a Reply