ஜேர்மனில் செக்ஸ் ரீதியாக நடைபெறும் தந்திரிக் மசாஜ்

thanthurik_massageஜேர்மனில் செய்யப்படும் தந்திரிக் மசாஜ் என்பது பாலியல் சம்பந்தப்பட்டது என்று அந்நாட்டு அரசாங்கம் வரி விதித்துள்ளது.

ஜேர்மனில் உள்ள ஸ்டட்கார்ட்டின் என்னும் இடத்தில் 55 வயதுள்ள பெண்மணி ஒருவர் தந்திரிக் மசாஜ் பார்லரை நடத்தி வருகிறார்.

இந்த பார்லரில் செய்யப்படும் மசாஜ் பாலியல் சம்பந்தப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்ததைதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் தந்துரி மசாஜ் என்பது பாலியல் சம்பந்தப்பட்டதால் விபச்சார விடுதிக்கு வரி விதித்துள்ளது போல் இந்த பார்லருக்கும் மாதவரியாக 840 யூரோ வரி விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பார்லர் உரிமையாளர் கூறுகையில்,நீதிமன்றத்தின் கருத்தின் படி தந்திரிக் மசாஜ் பாலியல் சம்பந்தப்பட்டதல்ல,முக்கியமாக பாலியல் இன்பத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாதது என்று வாதடியுள்ளார்.

ஆனால் இவரது விவாதத்தினை நீதிபதி ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிட்டார்.

Tags: , ,

Leave a Reply