யாழ் வலி. வடக்கு போராட்டத்தை தனது ஒளிப்பட கருவியில் பதிவிடுகிறார் சர்வதேச ஊடகவியலாளர்

Int-Journalistவலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தம்மை தம் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு கோரி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 8 மணி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த மக்களின் போராட்டத்தை தனது தனது ஒளிப்பட கருவியில் பதிவிடுகிறார் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர்.

படம்: மயூரப்பிரியன்

Tags: , ,

Leave a Reply