உலகின் மிக விலை உயர்ந்த வீதியாக Champs Elysées

champs_elyseesபிரான்சின் இதயத் துடிப்பான Champs Elysées என்ற தெரு தான் உலகின் மிக விலை உயர்ந்த தெருவாகும்.

அமெரிக்காவை சேர்ந்த Cushman and Wakefield என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் சமீபத்தில் ஆய்வொன்றை நடத்தியது.

இதில் பிரான்சின் பாரிசில் உள்ள Champs Elysées என்ற வீதி 6வது இடத்தை பிடித்துள்ளது.

செல்வாக்கு மிகுந்தவர்கள் கூட தயங்கும் அளவுக்கு இங்கு விலை அதிகரித்து காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தின் படி ஹொங்கொங்கில் உள்ள காஸ்வே பே முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply