பிரித்தானியப் பிரதமரின் யாழ் விஜயத்தில்: இராணுவ புலனாய்வு பிரசன்னம் ஏற்றுக்கொள்ள முடியாது.

camaran-vikyபிரித்தானியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த வேளையில் இராணுவ புலயாய்வளர்களின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும்…

பிரித்தானியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த வேளையில் வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்திருந்தார்.இதன் பின்னரான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் எம்மையும் சந்தித்தார்.ஆனாலும் இவற்றிற்கு நடுவில் இதனைக் குழப்பும் வகையில் இராணுவ புலனாய்வாளர்கள் செயற்பட்டதை அனுமதிக்க முடியாது.இவ்வாறு தெரிவித்தார் தழிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

Tags: ,

Leave a Reply