September 22, 2026 8:03 am
You are here:Homeஇலங்கை
பொலிசாருடன் ஏற்பட்ட மோதலில் சந்தேக நபர் ஒருவர் பலி
Posted by ntamilcomon November 22, 2013in இலங்கை|
செய்தியை வாசித்தோர்: 1,500
கம்புறுபிட்டிய பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போதே இவர் பலியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.