பிறந்தநாள் வாழ்த்துக்கள்

kavinaஇல.30, மரக்காரம்பளை வீதி, குளுமாட்டுச் சந்தி, வவுனியாவில் வசிக்கும் சசிக்குமார் சுகிர்தா தம்பதிகளின் செல்வப்புதல்வி சசிக்குமார் கவினா 1வது பிறந்தநாளை தனது இல்லத்திலட 12.04.2015 வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

கவினா குட்டியை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறார்கள்…

அம்மப்பா பாலகிருஸ்ணன்,
அம்மம்மா தங்கா,
பெரியப்பா மேகநாதன்,
பெரியம்மா காயத்திரி
அண்ணா கீர்த்திகன்

Tags: ,