புலம்பெயர் நாடுகளில் பிரபாவின் பிறந்தநாள்

Prabhakaran4தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 59 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளன.

1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்ததார் வேலுப்பிள்ளை பிரபாகரன்

தமிழிழ விடுதலைப் புலிகளின் தயாக நிலப்பரப்பில் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வந்தன.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் மக்கள் பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

சுவிஸ், பிரான்ஸ், கனடா, பிரிட்டன், நோர்வே, டென்மார்க், ஜேர்மனி என்று ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த தேசங்கள் முழுவதும் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால் பிரபாகரனின் 59 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன.

Tags: , ,

Leave a Reply