சன்னிலியோன் என்ற கவர்ச்சி புயலால் பாலிவுட் ஆடி போய் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
பிரபல தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி, கவர்ச்சி புயலான சன்னி லியோனை தன்னுடைய தயாரிப்பில் உருவாகி கொண்டிருக்கும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வைக்க உள்ளார்.
ஆனால் இந்த விஷயத்தை கேள்வி பட்ட இந்து மக்கள் கட்சி செம கடுப்பில் இருகிறார்களாம். நீல படத்தில் நடித்த நடிகையை தமிழ் படத்தில் நடிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம், எங்கள் எதிர்ப்பை மீறி அவர் தமிழ் படத்தில் நடித்தால் போராட்டம் செய்வோம் எனவும் எச்சரிதுள்ளார்கலாம்.
கவர்ச்சி புயல் தமிழ் நாட்டில் வருமா இல்லை அப்படியே கரையை கடந்து வேறு மாநிலத்துக்கு செல்லுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
















