அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வவுனியாவில் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு – படங்கள் இணைப்பு

vav-mav2இராணுவ மற்றும் பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வவுனியாவின் பல இடங்களில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக இன்றைய தினம் ஆலயங்களில் பூஜை வழிபாடுகள், மணி ஒலித்தல், தீபம் ஏற்றுதல் என்பவற்றுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா நகரப் பகுதியில் இருந்த கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் ஆலயம் என்பவற்றில் சரியாக 6.05 க்கு மணிகள் அடிக்கப்பட்டதுடன் சில இடங்களில் மக்கள் மெழுகுதிரிகளையும் தீபங்களையும் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
vav-mav1

vav-mav3

Tags: , ,

Leave a Reply