ஆபாசபட உலகில் முன்,பின்,சைடு என எல்லா அழகிலும் முன்னணியில் இருந்த சன்னிலியோன் பாலிவுட்டுக்கு வந்தவுடன் பின்னழகு சமாச்சாரத்தில் பின் தங்கிப் போயுள்ளார்.
இப்போது முன்னணியில் உள்ள பாலிவுட் நடிகைகளில் சிறந்த பின்னழகு எந்த நடிகையிடம் உள்ளது என்று ஒரு இணையதளம் கருத்துக் கணிப்பு நடத்தியது.
இந்தக் கருத்துக் கணிப்பில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ப்ரியங்கா சோப்ராவுக்கு முதலிடம் கிடைத்தது. அவர் பெற்ற வாக்குகள் 28.3 சதவீதம். இதே இணையதளம் நடத்திய சிறந்த கால் அழகி வாக்கெடுப்பிலும் பிரியங்கா முதலிடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பில் தீபிகா படுகோனுக்கு ரெண்டாவது இடம் கிடைத்தது. அவர் பெற்ற வாக்குகள் 21 சதவீதம். பொது நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு வரும்போது முழு முதுகையும் எக்ஸ்போஸ் செய்வது மாதிரி வருவது கரீனாவின் வழக்கம். இவர் 19.38 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதுகழகைக் காட்டத் தயங்காத இன்னொரு பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. அவர் பெற்றுள்ள வாக்குகள் 7.05 சதவீதம். பிரபல ஆபாசப் பட அழகியான சன்னி லியோனுக்கு இந்த பின்னழகிப் போட்டியில் 5-வது இடம்தான் கிடைத்திருக்கிறது. முன்னழகில் எல்லோரையும் கிறங்கடித்த சன்னி பின்னழகில் கோட்டை விட்டு விட்டார் போலிருக்கிறது.
வித்யாபாலன், சோனம் கபூர் ஆகியோர் முறையே 8-வது மற்றும் 9-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.
( எதற்கெல்லாம் கருத்துக் கணிப்பு நடத்துறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லாமப் போயிடுச்சு….)
















